,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு                                    26/05/2008

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

35வது இலக்கியச்சந்திப்பு
ஸ்ருட்காட், ஜேர்மனி.ஜூன் 14-15, 2008.


1988ம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புகலிட இலக்கியச் சந்திப்பு, தனது 35வது தொடரை ஜேர்மனியின் ஸ்ருட்காட்டில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம், 15ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதை அறியத் தருகிறது. ஆர்வலர்கள் அனைவரையும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சிகள் 

14.06.2008 சனிக்கிழமை காலை 

காலை உணவு, 

பதிவுகள், 

சுயஅறிமுகம் 

புலம்பெயர் சஞ்சிகைகள் - விமர்சனம்

தேநீர் இடைவேளை

இணைய சஞ்சிகைகள் - விமர்சனம்

சாமுவெல் பெக்கெற் - எழுத்தும் அரசியலும்

 : சிறீதரன் (ஐக்கிய அமெரிக்கா)

மதிய போசனம்

14.06.2008 சனிக்கிழமை பிற்பகல்

சமகால ஜேர்மன் மொழி இலக்கியங்கள் - ஓர் அறிமுகம் : அனெற்ற (ஜேர்மனி)

தேநீர் இடைவேளை

இலங்கையில் சிறுபாண்மை இனங்களுக்கு இடையிலான

 உறவுகளின் இன்றைய நிலை - கலந்துரையாடல்



15.06.2008 - ஞாயிற்றுக்கிழமை காலை

காலை உணவு 

‘மை’, ‘இசை பிழியப்பட்ட வீணை’ – புத்தக விமர்சனம் : 

உமா (ஜேர்மனி)

தேநீர் இடைவேளை

பெண் எனும் நிலை - உடல், மொழி மற்றும் வெளிப்பாடு : 

அம்பை (இந்தியா)

மதிய போசனம்

15. 06. 2008 - ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்

அடுத்த இலக்கியச் சந்திப்பு செயற்பாட்டுக் குழுத் தெரிவு

புத்தக விமர்சனங்கள்

'தீண்டத்தகாதவன்'

'புஸ்பராஜா படைப்புகள்'


35வது இலக்கியச்சந்திப்பில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் அல்லது இமெயில் விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும். 

வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் உங்கள் வந்தடைதல் மற்றும் தங்குமிட வசதிகளின் தேவை பற்றிய விபரங்களைத் தயவு செய்து முன்கூட்டியே அறியத்தரவும். 

(முடிந்தவரை படுக்கைப் பைகளைக் (sleeping bags) கொண்டு வருவது நல்லது.)

பங்குகொள்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம்: 15 ய10ரோ


 

Tel:          0049 71 14 40 34 31>  0049 71 12 36 76 37

Mob:       0049 17 34 88 52 33>  0049 17 27 13 43 93

e-mail:              i.chanthippu35@gmail.com

 

Narzissenweg 11, 73760 Ostfildern, Germany

 

 

 

                                        

                                                                                                                           

                                                                                     
  
                                                                                              இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால்
                                                                                       பிரசுரமாகும் மாதாந்த பத்திரிகை    [தொடர்புகளுக்கு]