,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

 

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளியிடப்பட்டுவரும் பத்திரிகை 'வடு'
இப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவ முன்வருபவர்கள் , தலித் சமூகம் மீதான அக்கறை கொண்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

vaduworld@hotmail.fr

 

                                        

                                                                                                                           

                                                                                     
  
                                                                                              இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால்
                                                                                       பிரசுரமாகும் மாதாந்த பத்திரிகை    [தொடர்புகளுக்கு]